தமிழில்

Get real time update about this post category directly on your device, subscribe now.

கருணாநிதியை சந்திக்க யாரும் நேரில் வரவேண்டாம்: காவேரி மருத்துவ நிர்வாகம் வேண்டுகோள்

கருணாநிதியின் உடல் நலம் குறித்து, காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக, காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுவதாகவும்...

Read more

தமிழக அளுநருக்கு கருப்புக்கொடி காட்ட உள்ளதாக திமுக அறிவிப்பு…!

நாளை புதுக்கோட்டை செல்லும் ஆளுநர் தூய்மை இந்தியா திட்ட பணிகளை பார்வையிடுகிறார். மேலும் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது கோரிக்கை மனுக்களையும் பெறுகிறார். இதனிடையே புதுக்கோட்டைக்கு வரும்...

Read more

​“ராகுல் காந்தியால் எப்போதும் பிரதமராக முடியாது”: மாயாவதி கட்சியின் மூத்த தலைவர் பேச்சால் சலசலப்பு!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மாயவதியின் பகுஜன் சமாஜ் கட்சி திடீர்...

Read more

பிரபல நட்சத்திர ஹோட்டலில் குடிபோதையில் நண்பருடன் சண்டையிட்ட பாபி சிம்ஹா!

எந்தவித பின்புலமும் இன்றி தனது திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் நடிகர் பாபி சிம்ஹா. ஜிகர்தண்டா படம் தான் இவரது சினிமா வாழ்க்கையில் மாபெரும்...

Read more

குரோஷியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளனர் – ரசிகர்கள் மகிழ்ச்சி

இறுதிப் போட்டியில் வெல்ல முடியாதது வருத்தம்தான் என்ற போதிலும், இறுதிப் போட்டி வரை தங்கள் நாட்டு அணி சென்றது மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் கூறினர். இதையடுத்து, தங்கள் நாட்டு...

Read more

ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு புகாரில் இதுவரை விசாரணை நடத்தாதது ஏன்? : சென்னை உயர்நீதிமன்றம்

திமுகவின் அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை திமுக உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்திருந்த மனுவில், ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் அதிக சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும்,...

Read more

உலகக்கோப்பை கால்பந்து : 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று பிரான்ஸ் அணி சாதனை..!

உலகக்கோப்பை கால்பந்து போட்டி, கடந்த மாதம் 14-ம் தேதி ரஷியாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பிய அணிகளான பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்...

Read more

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கிருஷ்ணராஜ சேகர், கபினி ஹேமாவதி, ஹாரங்கி உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. இந்நிலையில், கபினி அணைக்கு...

Read more
Page 1 of 18 1218

Recent News