ஏக பாதாசனம்

Eka Pada Koundinyasana I

செய்முறை: 

    தனது ஒரு கால் முழங்காலில் தாங்கியவாறு இரு கைகளையும் மேல் நோக்கி கும்பிட்டவாறு இரு பக்கமும் 1 நிமிடம் செய்ய வேண்டும். ஏக பாதாசனம் (இரு பக்கமும்) – 1நிமிடம்

மூச்சின் கவனம்:  இயல்பான மூச்சு

உடல் ரீதியான பலன்கள்

      உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். மனவலிமை மற்றும் தன்னம்பிக்கை கூடும்.

பயன்பெறும் உறுப்புகள்குதிக்கால்கள், கைகள்

குணமாகும் நோய்கள்

சிறுநீரகம் நன்றாக வேலை செய்யும். கூடுதல் தொடை சதை குறையும். கால்வலி, பாதவலி, மூட்டுவலி, இடுப்பு வலிகளைக் குறைக்கும். தோள் பட்டை, முதுகு சதைகள் அழகு பெறும். சுவாசப் பணிகள் விலகும். முகம் பொலிவு பெறும்.

Eka Pada Koundinyasana I

ஆன்மீக பலன்கள்: கண்களை மூடிச் செய்ய பழகினால் பிரபஞ்சத்தையே கட்டி ஆளலாம்.

பிறவற்றைக் காண்க :

அர்த்த சிராசனம்

மூளை நரம்பு செல்களின் அழிவைத்தடுக்கும், நுண் இரத்தக்குழாய் அடைப்புகள் நீங்கும்.

சக்ராசனம்

உடம்பின் அனைத்து உறுப்புகளும் சீரான இரத்த ஓட்டம் பெறுகின்றன. கண்பார்வை பிரகாசமடைகிறது.

பர்வதாசனம்

தலை, மூளைப்பகுதி, கழுத்து, மார்பு, நுரையீரல் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் சீராக அமையும்.

வஜ்ராசனம்

ஜீரண சக்தி மிக அதிகரிக்கும். முதுகுத் தண்டு வலிமை அடையும்.