சிக்கு கோலங்கள்

தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பெண்கள் கோலங்களை தீட்டி வருகின்றன. கடந்த 30 – 40 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் தற்போது  கோலங்கள் தீட்டப்படுவது 10 சதவிகிதம் குறைந்துள்ளது.

பெரும்பாலும் விழாக் காலங்களிலும், மார்கழி மாதம் மற்றும் கோலப் போட்டிகளில் மட்டுமே வண்ணப் பொடிகளை பயன்படுத்தி பெரிய அளவில் கோலங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. மற்ற நேரங்களில் நட்சத்திர வடிவிலும், புள்ளி கோலங்கள் மட்டுமே இடப்பட்டு வருகின்றன.

கோலங்கள் தற்போதும் தமிழக வீடுகளின் வாசலில் தீட்டப்பட்டு வருவது தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் கிருமிநாசினியான, சாணத்தை வாசலில் தெளிப்பதன் மூலம் வீடுகளுக்குள் கிருமிகளும், பூச்சிகளும் அதிகம் அண்டாது எனவும் அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதிகாலைப் பொழுதில் காற்று தூய்மையாக இருப்பதாலும், குளிர்ந்தக் காற்று வீசுவதாலும், சூரியன் உதிப்பதற்கு முன்பே கோலமிடுவது உடல்நலத்திற்கு நன்மை அளிக்கும் என்பதால் நமது முன்னோர்கள் பெண்களின் கடமையாக இதனை கடைபிடித்துள்ளனர்.

பிறவற்றைக் காண்க :

ரங்கோலி கோலங்கள்

தீபாவளி, நவராத்திரி மற்றும் ஓணம், கார்த்திகை  போன்ற பண்டிகைகள் ரங்கோலி இல்லாமல் முழுமையடைவதில்லை. இது தவிர விட்டு விசேஷங்களின் போதும் பூஜைகளின் போதும் கூட கோலங்கள் இடப்படும்.

புள்ளி கோலங்கள்

நம் கலாசாரத்தின் பழமையினைப் உணர்த்தும் கோலங்கள் மூலம் மகிழ்ச்சியினைப் பரிமாறிக் கொள்ளலாம்.