வழுக்கு மரம் ஏறல்

Valuku maram

வழுக்கு மரம் ஏறல் என்பது ஒருவர் உயரமான வழுவழுப்பான மரத்தில் ஏறி, அதன் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் பரிசு முடிப்பை எடுக்கும் விளையாட்டு. இது ஒரு யாதவர்களின் மரபு விளையாட்டு ஆகும்.

ஆடுபொருள்: நன்கு வளர்ந்த பாக்கு மரம்.

விளையாடுபவர்களின் எண்ணிக்கை : ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்

ஆட்ட நேரம்: ஏறி மரத்தின் உச்சியில் உள்ள பொருளையோ பணமுடிப்பையோ எடுத்தால் ஆட்டம் முடிந்து விடும்

ஆடுகளம்:  திறந்த வெளி.

பயன்கள்: தன்னம்பிக்கை இவ்விளையாட்டின் வாயிலாக வளரும். எல்லோரோடும் சேர்ந்து

விளையாடுவதால் மனிதநேய உணர்வு ஏற்படுதல்.

சிறப்பு: புதுமையாக செய்து நல்ல பேரும் புகழும் வாங்க வேண்டும் என்ற உத்வேகம்.

பிறவற்றைக் காண்க :

பச்சைக் குதிரை

சாதனைகள் வாழ்க்கைக்கு அவசியம் என்பதை உணரச் செய்யும் வாய்ப்புகள்.

பல்லாங்குழி

பல்லாங்குழி விளையாடுவதால் எண்ணிக்கைத்திறன், நுண்ணிய கணிதத்திறன் விரல்களின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

பம்பரம்

தனித்திறன் வளர்கிறது. தன்னம்பிக்கை வளர்கிறது.

தாயம்

விடா முயற்சி அதிகரிக்கிறது. தன்னம்பிக்கை வளர்கிறது.