தட்டாங்கல் ஆட்டம்

Thatangal game

தட்டாங்கல் ஆட்டம் ஒரே மாதிரியான உருண்டையான சிறு கூழாங்கற்களைக் கொண்டு பெரும்பாலும் சிறுமியர் விளையாடும் விளையாட்டு. இது பாண்டிக்கல் என்றும் அழைக்கப்படும். சங்ககாலத்தில் இதன் பெயர் தெற்றி.

ஆடுபொருள்: சிறு கூழாங்கற்கள்.

ஆடுபொருளின் எண்ணிக்கை: ஏழு(அ) ஐந்து.

விளையாடுபவர்களின் எண்ணிக்கை: இரண்டிற்கு மேற்பட்டவர்கள்.

ஆட்ட நேரம்: கற்களுக்கேற்ப ஆட்டமும் விதிமுறைகளும் நேரமும் மாறும்.

பயன்கள்: தட்டாங்கல் விளையாட்டின் மூலமாக பிடிக்கும் திறன் மேம்படுகிறது. கையும் , கைநரம்புகளும் வலுப்பெறுகிறது. விரல் நரம்புகள் செயல்படுவதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

சிறப்பு: முன்னேற்றத்தின் காரணமாக நல்ல போட்டி மனப்பான்மை உண்டாகுதல்.

பிறவற்றைக் காண்க :

வழுக்கு மரம் ஏறல்

தன்னம்பிக்கை இவ்விளையாட்டின் வாயிலாக வளரும். எல்லோரோடும் சேர்ந்து விளையாடுவதால் மனிதநேய உணர்வு ஏற்படுதல்.

பச்சைக் குதிரை

சாதனைகள் வாழ்க்கைக்கு அவசியம் என்பதை உணரச் செய்யும் வாய்ப்புகள்.

பல்லாங்குழி

பல்லாங்குழி விளையாடுவதால் எண்ணிக்கைத்திறன், நுண்ணிய கணிதத்திறன் விரல்களின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

பம்பரம்

தனித்திறன் வளர்கிறது. தன்னம்பிக்கை வளர்கிறது.