கோலி

Goli

கோலிக்குண்டு தமிழக நாட்டுப்புற விளையாட்டுகளில் ஒன்று. இதனைச் சிறுவர்கள் மட்டுமே விளையாடுவர்.

ஆடுபொருள்: கோலி அல்லது போளை.

விளையாடுபவர்களின் எண்ணிக்கை:  இரண்டிற்கு மேற்பட்டவர்கள் .

ஆட்ட வகை: ஒருகுழியாட்டம், முக்குழியாட்டம், பேந்தா-ஆட்டம்.

ஆட்ட நேரம்:  விளையாட்டில் 10 புள்ளி பெற்றவர் பழம்.

 

ஆடுகளம்: மண் தரை.

அமைப்பு: ஒருவகை கண்ணாடியால் ஆக்கப்பட்ட சிறிய வர்ணம் பூசப்பட்ட பந்து. பொதுவாக இவை 1.25 அல்லது 0.635 விட்டத்தைக் கொண்டிருக்கும்.

 

பயன்கள் : தட்டாங்கல் விளையாட்டின் மூலமாக பிடிக்கும் திறன் மேம்படுகிறது. கையும் , கைநரம்புகளும் வலுப்பெறுகிறது. விரல் நரம்புகள் செயல்படுவதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

சிறப்பு : “அரங்கின்றி வட்டு ஆடியற்றே” என வரும் திருக்குறள் (401).

“குண்டு உருட்டுதல்” எனப் பரிமேலழகர் எழுதியுள்ள உரை.

பிறவற்றைக் காண்க :

கபடி

கபடி சிறந்த உடற்பயிற்சியாகவும், வீரத்தையும், விவேகத்தையும் கொடுப்பதாகவும் உள்ளது.

தட்டாங்கல் ஆட்டம்

தட்டாங்கல் விளையாட்டின் மூலமாக பிடிக்கும் திறன் மேம்படுகிறது. கையும் , கைநரம்புகளும் வலுப்பெறுகிறது.

வழுக்கு மரம் ஏறல்

தன்னம்பிக்கை இவ்விளையாட்டின் வாயிலாக வளரும். எல்லோரோடும் சேர்ந்து விளையாடுவதால் மனிதநேய உணர்வு ஏற்படுதல்.

பச்சைக் குதிரை

சாதனைகள் வாழ்க்கைக்கு அவசியம் என்பதை உணரச் செய்யும் வாய்ப்புகள்