கிட்டிப் புள்ளு

Kitty pullu

கிட்டிப் புள்ளு என்பது தமிழரின் பழமையான ஒரு விளையாட்டு ஆகும். பொதுவாகச் சிறுவர் மட்டுமே விளையாடும் விளையாட்டாகும்.

ஆடுபொருள்: கிட்டிப்புள், கிட்டிக்கோல்.

கிட்டிப்புள்: சுமார் மூன்றுவிரல் பருமனில் 20 சென்டிமீட்டர் நீளம்.

கிட்டிக்கோல் : ஒருவிரல் அல்லது இருவிரல் பருமனும் சுமார் 50 சென்டிமீட்டர் நீளம்.

ஆட்டவகை: கீந்து-குழி ஆட்டம், அடிகோல் ஆட்டம்.  

ஆடுகளம்: திறந்த வெளி.

ஆட்ட நேரம்:  புள் விழுந்த இடத்துக்கும், உத்திக்கும் இடையேயுள்ள இடைவெளி அவரது கோலின் அளவுக்குக் குறைந்தால், அடித்தவர் ஆட்டம் இழப்பர்.புள் தரையில் விழாமல் பிடிக்கப்பட்டுவிட்டாலும் அடித்து – ஆடியவர் ஆட்டம் இழ.

பயன்கள்: மனவலிமை, நடை, உடல் அமைப்புகள் சிறப்புப் பெற்று, மூளை வளர்ச்சியும் தெளிவாக இருப்பதுபோல உணர்கின்றனர்.

சிறப்பு

மனம், உடல் இரண்டையும் விளையாட்டுகளில் செலுத்துவதால் கெட்டப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவது தவிர்க்கப்படுதல்.

பிறவற்றைக் காண்க :

கோலி

விரல் நரம்புகள் செயல்படுவதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.  எந்த முடிவு எடுக்கும்போதும் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.

கபடி

கபடி சிறந்த உடற்பயிற்சியாகவும், வீரத்தையும், விவேகத்தையும் கொடுப்பதாகவும் உள்ளது.

தட்டாங்கல் ஆட்டம்

தட்டாங்கல் விளையாட்டின் மூலமாக பிடிக்கும் திறன் மேம்படுகிறது. கையும் , கைநரம்புகளும் வலுப்பெறுகிறது.

வழுக்கு மரம் ஏறல்

தன்னம்பிக்கை இவ்விளையாட்டின் வாயிலாக வளரும். எல்லோரோடும் சேர்ந்து விளையாடுவதால் மனிதநேய உணர்வு ஏற்படுதல்.