தாயம்

Thayam

தாயம் எனப்படுவது பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவில் பரவலாக ஆடப்படும் ஒரு விளையாட்டாகும்.

விளையாடுபவர்களின் எண்ணிக்கை: இரண்டு முதல் நான்கு பேர் வரை.

ஆடுபொருள்: ஆறு  சோழிகள் (அ ) இரு நான்முக தாயக் கட்டை (அ ) அறுமுக தாயக் கட்டை, தாயக் கட்டம்.

ஆடுகளம் : தரையிலோ மேடை மீது வைத்தோ விளையாடலாம்.

வேறு தமிழ் பெயர்கள்: சூதாட்டம், சொக்கட்டான், சோழி விளையாட்டு.

 

வேறு தமிழ் பெயர்கள் :

    சூதாட்டம், சொக்கட்டான், சோழி விளையாட்டு

சிறப்புகள்: மகாபாரதத்திலும் நளவெண்பாவிலும் இவ்விளையாட்டைப்  பற்றிக்  குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறவற்றைக் காண்க :

ஆடு புலி ஆட்டம்

தமிழர் திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுகிறது.

கிட்டிப்புள்ளு

மனவலிமை, நடை, உடல் அமைப்புகள் சிறப்புப் பெற்று, மூளை வளர்ச்சியும் தெளிவாக இருப்பதுபோல உணர்கின்றனர்.

கோலி

விரல் நரம்புகள் செயல்படுவதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். எந்த முடிவு எடுக்கும்போதும் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.  

கபடி

கபடி சிறந்த உடற்பயிற்சியாகவும், வீரத்தையும், விவேகத்தையும் கொடுப்பதாகவும் உள்ளது.