பல்லாங்குழி

Pallanguzhi

பல்லாங்குழி என்பது, பொதுவாக பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு.

விளையாடுபவர்களின் எண்ணிக்கை2 முதல் 3 வரை.

ஆடுபொருள் : பல்லாங்குழி, புளியங்கொட்டை (அ) பெரிய விதைகள் (அ) சோளி (சோவி)கள்.

ஆடுபொருளின் எண்ணிக்கை: ஒவ்வொரு குழிகளிலும் தலா 5 வீதம் 70.

ஆட்ட நேரம்: ஒரு காய் கூட இல்லாமல் தோற்கின்ற போதே ஆட்டம் முழுமை பெறுகிறது.

பயன்கள்

பல்லாங்குழி விளையாடுவதால் எண்ணிக்கைத்திறன், நுண்ணிய கணிதத்திறன் விரல்களின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

விடுகதை

ஏழும் ஏழும் பதினான்கு சோலைத் தச்சன் செய்த வேலை அது என்ன? 

பிறவற்றைக் காண்க :

பம்பரம்

தனித்திறன் வளர்கிறது. தன்னம்பிக்கை வளர்கிறது.

தாயம்

விடா முயற்சி அதிகரிக்கிறது. தன்னம்பிக்கை வளர்கிறது.

ஆடு புலி ஆட்டம்

தமிழர் திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுகிறது.

கிட்டிப்புள்ளு

மனவலிமை, நடை, உடல் அமைப்புகள் சிறப்புப் பெற்று, மூளை வளர்ச்சியும் தெளிவாக இருப்பதுபோல உணர்கின்றனர்.