தினை ஆப்பம்

தேவையான பொருட்கள்:

தினை – 2 கப்

இட்லி அரிசி – கால் கப்

வெள்ளை உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் – 1 ஸ்பூன்

தேங்காய்ப் பூ – 1/2 கப்

வடித்த சாதம் – ஒரு கைப்பிடி

சர்க்கரை – 2 ஸ்பூன்

உப்பு – தேவைக்கு ஏற்ப

பச்சரிசி – 2 ஸ்பூன் (தனியே ஊற வைக்கவும்)

Foxtail Millet Appam

செய்முறை:

 

  • முதலில் கேழ்வரகு மாவு 2 ஸ்பூன் தயிர் சிறிது உப்பு மூன்றையும் 2 டம்ளர் தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கரைத்து முந்தின நாள் புளிக்க வைக்கவும்.

 

  • மறுநாள் குக்கரை அடுப்பில் வைத்து நான்கு அல்லது ஐந்து ஆழாக்கு தண்ணீர் விட்டு பச்சரிசி நொய்யைக் அதில் போட்டு 2 விசில் விட்டு வேகவிடவும்.
Foxtail Millet Appam
  • நன்கு வெந்தவுடன் புளித்த கேழ்வரகு மாவினைக் கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு மத்தின் பின்புறத்தினால் கலந்து விடவும். கையில் தண்ணீர் தொட்டு வெந்து விட்டதா என்று பார்க்கும்போது மாவு கையில் ஒட்டாமல் வந்தால் இறக்கி விடவும்.
  • இதனை இரவில் செய்து வைக்கவும்.
  • காலையில் அந்தக் கூழினை ஒரு பாத்திரத்தில் போட்டு அளவாகத் தண்ணீர் விட்டு உப்பு, தயிர், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து விடவும் குளுமையான கூழ் தயார்.
  • இந்ந கூழினை அப்படியே கெட்டியாக சாம்பார் அல்லது கருவாட்டு குழம்புடன் சாப்பிட்டால் இதன் ருசி நாக்கிலேயே இருக்கும்.

நன்மைகள்: உடலை வலுவாக்கும், சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு. இது மிகச்சூடு உள்ளது, வாயு நோயையும், கபத்தையும் போக்கும். ஆயினும் தீக்குற்றத்தைப் பெருக்கும். பசியை உண்டாக்கும் குணம் கொண்டது. தினையரிசி – உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சாதம் – வலிமையைப் பெருக்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி – வீக்கங்களை ஒழிக்கும்.

பிறவற்றைக் காண்க :

வெந்தயக்கீரை இட்லி

இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுகளை சீரான விகிதத்தில் பாதுகாக்க வெந்தயக்கீரை உதவுகிறது.

சீரக இடியாப்பம்

எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும்.

கேழ்வரகு கூழ்

இந்தக்கூழ் உடலுக்கும் குளுமை தருவதோடு சக்தியும் அளிக்கும்.

இட்லி

பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.